உந்தன் திருக்கு உள்ளமே அறிவேன்
undhan thirukku ullamae ariven
உந்தன் திருக்கு உள்ளமே அறிவேன் உடைத்தே புதிதாயமைப்பேன் உன்னதத்து உண்மை பெலத்தால் தரிப்பேன் உயிர் தந்துன்னை சவதரிப்பேன்
மகனே! மகளே! உணர்ந்தே ஓடி வா! என்னை ஏற்கவும் தடை என்னவோ? பரம தனமே உவந்தே கொள்ள வா எண்ணமற்றியிருப்பதென்னவோ?
புழுதி அதன் றுன்னையே எடுத்தே நிறுத்தி, காலை கன்மலைமேல் குருதி சிந்தி, உனக்காக மரித்தேன் திருத்தி வரைவேன், என்னை சேர். - மகனே
பிழையை உணர்ந்து திரும்பென் பிள்ளை கிருபை சூழ்ந்து கொள்ளும் உன்னையே நிலைத்து கர்த்தரின் மகிமை ஒன்றையே நினைத்து என்றென்றும் ஜீவிப்பேனே. - மகனே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal