உந்தன் சுய மதியே நெறி
undhan suya madhiyae neri
உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே அதில் நீ மகிழ்ந்து மாயாதே - 2
மைந்தனே தேவ மறைப்படி யானும் வழுத்தும்மதி தனைக் கேளாய் தீங்கொழித் திதமாய் மனந்தாழாய் அருள் சூழாய் அருள் சூழாய்
சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ வந்து விளையுமே கேடு அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு கதி தேடு
துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந் திட்ட மதாய் நடவாதே தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே அது தீதே
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே அவர் ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே அதொண்ணாதே
நான் எனும் எண்ண மதால் பிறரை அவ மானிப்பது வெகு பாவம் அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் மனஸ்தாபம்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B C#m
A B
A E
E C#m E
B E
B A E
E G#m E B
E C#m E
B E
B A E
E G#m E B
E C#m E
B E
B A E
E G#m E B
E C#m E
B E
B A E
E G#m E BMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal