உந்தன் ஆவியே
undhan aaviyae
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே, அருள் தந்து காவுமே.
1.இந்தமானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே. - உந்தன்
2.சத்ய ஆவியைச் சீடர்க் கித்தரை விட, சித்தமாய் உரை புரி நித்ய தேவனே, - உந்தன்
3.பெந்தே கோஸ் தெனும் மாசிறந்த நாளிலே விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே, - உந்தன்
4.மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே, அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே; - உந்தன்
5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே வாச மாகவே அருள், நேச தேவனே. - உந்தன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal