உனக்கு நிகரானவர்
unakku nigaraanavar
உனக்கு நிகரானவர் யார்? - இந்த உலக முழுவதிலுமே.
தனக்குத் தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த - உனக்கு
1.தாய் மகளுக்காகச் சாவாளோ - கூடப் பிறந்த தமையன் தம்பிக்காய் மாய்வானோ? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை நேர் விரோதிக்காய் ஈவானோ? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி - உனக்கு
2.கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை கனக்க உடுத்துவித்தனை, மந்தையில் சேர்த்து வைத்தனை, கடிம்வினைகள் மாற்றி எந்தனைக் காத்தனை; கந்த மலர்ப் பாதனே, கனக ரத்ன மேருவே, சிந்தை உவந்து வந்த தியாக ராசனே, சுவாமி - உனக்கு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal