உன் சிருஷ்டிகர் உன் நாயகர்
un sirushtigar un naayagar
உன் சிருஷ்டிகர் உன் நாயகர் சேனையின் கர்த்தர் அவர் நாமம் -2 இஸ்ரவேலின் பரிசுத்தர் சர்வபூமிக்கும் ஆண்டவர் - 2
யேகோவா தெய்வம் உந்தனை மீட்பாரே யெகோவா யீரே எல்லாம் பார்த்து கொள்வீர் -2
யெகோவா நிசியே எதிரியை அதமாக்கும் யேகோவா ஷம்மாவே கிருபையால் காத்திடும் -2
யேகோவா கர்த்தரே நித்திய கன்மலை யேகோவா கர்த்தரே என் கீத மானவர் -2
யெகோவா ஷாலோமே சமாதான தேவனே யேகோவா ரப்பாவே எந்தன் நல்ல பரிகாரி -2
எபெனேசர் எபெனேசர் இம்மட்டும் உதவினார் இம்மானுவேல் தேவனே என் கூட இருப்பிரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae