உன் நேச தணல்
un nesa thanal
உன் நேச தணல் எனக்குள் எரிகிறது.. அது ஒரு நாளும் அணையாது ஐயா... அதை யாரும் அணைக்க முடியாதய்யா ... -2 அணையாது ...அணைக்க முடியாது... உன் நேசம் விட்டு எதுவும்(உலகம்) பிரிக்காது...-2
1. உன் நிமித்தம் நான் படும் பலவீனமா... உன் நிமித்தம் நான் படும் நிந்தனையோ.. உன் நிமித்தம் நான் படும் நெருக்கங்கள். உன் நிமித்தம் நான் படும் துன்பங்கள்.. இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்... உம்மோடு நெருங்கி வாழ தினமும் துடிக்கிறேன் -2
2. உன் நிமித்தம் நான் படும் உபத்திரவம்... உன் நிமித்தம் நான் படும் வியாகுலமோ... உன் நிமித்தம் நான் படும் நாமங்கள்... உன் நிமித்தம் நான் படும் மோசங்களோ... இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்... உம்மோடு நடந்து வாழ தினமும் நினைக்கிறேன். -2
3. உலகத்தில் வருகின்ற மரணமோ ... உலகத்தில் வருகின்ற ஜீவனோ... உலகத்தில் வருகின்ற உயர்வு ... உலகத்தில் வருகின்ற தாழ்வோ ... உம் அன்பை விட்டு எதுவும் என்னை பிரிக்காதய்யா.. உன் சமூகத்தை எதுவும் என்னை மறைக்காதய்யா.... 2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal