உம்மை மகிமைப் படுத்துகிறேன்
ummai magimaip paduthugiren
உம்மை மகிமைப் படுத்துகிறேன் மகிமைப் படுத்துகிறேன் மகிமைக்குரியவரே உம்மைத் துதித்துப் பாடுகிறேன் துதித்துப் பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
உம்மை மகிமைப் படுத்துகிறேன்… உம்மைத் துதித்துப் பாடுகிறேன்…
1. ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் செய்பவரே ஆபிரகாம் உடன்படிக்கை நினை வு கூர்பவரே
2. தாவீதுக்கு அருளிய நிச்சய கிருபையை நித்திய உடன்படிக்கையாய் என க்குத் தருபவரே
3. மோசேயோடு இருந்தது போல் என்னோ இருக்கின்றீர் என க்கு எதிராக நிற்பவன் யார்
(ஆராதனை)
உம்மை மகிமைப்படுத்துகிறென் உம்மை மகிமைப்படுத்துகிறென் எல்லா மகிமைக்கும் பாத்திரரே உம்மை மகிமைப்படுத்துகிறென் உம்மை துதித்து உயர்த்துகிறேன் உம்மைத் துதித்து உயர்த்துகிறேன் எங்களின் துதியின் வாழ்பவரே உம்மை துதித்து உயர்த்துகிறேன்
1. கேரூபீன்கள் சேராபீன்கள் மத்தியில் வாசம் செய்பவர் துதிக்கும் போது எங்கள் துதியின் மத்தியில் வாசம் செய்கிறார்
2. வானம் உந்தன் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி உன் பாதத்தில் நான் நின்றபடி உம்மை உயர்த்துகிறேன்
3. வாரும் நேசரே வயல் வெளிக்கு செல்வோம் கிராமங்களில் தங்குவோம் என் நேசத்தின் உச்சிதம் நிறைவாய் உனக்கு தந்திடுவேன்
4. இடக்கை என் தலையணையாய் வலக்கையில் என்னை அணைக்கின்றீர் உம் நேசத்தால் இன்று நான் சுகமானேன் என்னை நான் மறந்து போனேன்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal