இந்த உலகில் உள்ள வரை
indha ulagil ulla varai
இந்த உலகில் உள்ள வரை உம்மைப் பாடுவேன் நான் உயிரோடிருக்கும் வரையில் நன்றி சொல்லுவேன் நன்றி உமக்கு நன்றி -3 இயேசுவே நன்றி
1. எனக்காக காயப்பட்டார் எனக்காக நொறுக்கப்பட்டார் எனக்கு சமாதானம் உண்டாகும் ஆக்கினை ஏற்றுக் கொண்டார் உம் இரத்தத்தால் ஜெயம் தந்தீர் உம் தழும்புகளால் சுகம் தந்தீர் எனக்காக சிலுவையில் உயிரையும் தந்தீர் ( உம் சாயலில் என்னை மாற்ற உயிரையும் தந்தீர் )
2. கிழக்கிற்கும் மேற்கிற்கும் எவ்வளவு தூரம் அவ்வளவு தூரம் என் பாவம் எறிந்தார் வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரம் அவ்வளவு பெரிய கிருபை என் மேல் பொழிந்தீர்
3. கடந்த வந்த பாதை காய் நன்றி நான் சொல்கிறேன் நீர் என்னோடு நடந்து வந்ததால் காயப்படும் போதெல்லாம் அருகில் அமர்ந்து மருந்திடும் நண்பன் ஆனால்
4. தரிசனம் சொன்னாலே தனிமரமாக்கப்பட்டேன் சகோதரரால் படைக்கப்பட்டான் ( தகப்பனால் )-2 நீதிகேடு செய்யவில்லை நிந்தித்தோரை படைக்கவில்லை உம்மோடு நடக்கிறவன் - நான் உம்மோடு நடந்திடுவேன் -2
5. நீதியில் உம் முகத்தை தரிசிக்க விரும்புகிறேன் நித்தமும் உம்மோடு நான் சஞ்சரிக்க ஏங்குகிறேன் மணவாளன் இயேசுவே நான் மகிமையின் சந்திக்க மகிமையின் ஆவியால் தினமும் என்னை நிறைக்கின்றீர்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal