ஆதியும் அந்தமுமானவரே
aadhiyum andhamumaanavarae
ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமேகா நீரெ ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினீர் இன்றும் அசைவாடுமே- எங்கள் மேல்-2
ஆவியானவரே தூய ஆவியானவரே-3
1. அன்று ஒழுங்கற்ற பூமியின் மேல் அசைவாடினார் ஒழுங்குப்படுத்தி நீரே -இன்று ஒழுங்கற்ற தேசத்தின் மேல் அசைவாடுமே ஒழுங்குப் படுத்திடுமே
2.அன்று மேல் வீட்டு அறையினிலே அசைவாடினார் எழுப்புதல் புறப்பட்டதே இன்று எங்கள் சபையினிலே அசைவாடுமே எழுப்புதல் வெடித்திட வே ( எழுப்புதல் நானாகவே )
3.கற்றுத் தந்து நீர் நடத்துகிறீர் கண்டித்து உணர்த்துகிறார் உற்ற நண்பன் நீர் தானையா உயிரே என் இயேசையா ( உயிரில் கலந்துரையா)
4.அன்று உம் சாயலில் மனிதனை உருவாக்கினார் உம் ஆவியால் உயிர் தந்தீர் இன்று உம் ஆவியால் என்னை நீர் நிரப்பி விடும் உம் சாயல் மாறிடவே ( உம்மைப் போல மாறிடவே)
More from Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal