உம் சமூகம் வந்து நிற்கிறேன்
um samoogam vandhu nirkiren
உம் சமூகம் வந்து நிற்கிறேன் நான் உம் சமூகம் வந்து நிற்கிறேன் உம் சாயலாக மாறத்தானை யா இன்று உந்தன் முன்பாய் வந்து நிற்கிறேன்
1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர் விண்ணவர் எந்தன் சுவாசம் எனக்குள் வைத்தீர் -2 உம் சாயலில் தானே என்னை உண்டாக்கினீர் உம் ரூபமாக தானே என்னை உருவாக்கினார் -2
2.அனைத்தையும் ஆளுகை செய்ய என்னை படைத்தீர் அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதேன்றீர் -2 உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததால் -நானே சாபமாகி போனேன் தேவ சாயல் இழந்து நானே -2
3.சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தார் -2 என் அக்கிரமங்கள் ஏற்றார் என் மீறுதல் சுமந்தீர் என்னை சாயலாக மாற்ற உம் ஜீவனும் தந்தீர் -இயேசுவே -2
4.குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்குறித்தாரோ என்னை தெரிந்து கொண்டீரே -2 என்னை நீதிமானாக மாற்றுபவர் நீரே உந்தன் மகிமையால் என்னை கொண்டு சேர்ப்பிப்பவர் நீரே -2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal