ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்
aayathamaavom aayathamaavom
ஆயத்தமாவோம்... ஆயத்தமாவோம் திருச்சபையே - நாம் ஆயத்தமாயிடுவோம் -2 மணவாளன் இயேசு வரப்போகிறார் ஆயத்தமாகிடுவோம் வருகிறார். இயேசு வருகிறார்...
1. தன் சபையை எடுத்துக் கொள்ள தன்னோடு சேர்த்து கொள்ள வரப் போகிறார் இயேசு வரப்போகிறார்
2. தன் மணவாட்டி அழைத்து கொள்ள மகிமையில் சேர்த்து கொள்ள மணவாளன் இயேசு வரப் போகிறார்
3. தூதரின் கூட்டத்தோடு ஆரவார சத்தத்தோடும் மகிமையின் ராஜா வரப் போகிறார்
4.மேகத்திலே எடுத்து செல்ல- தன் மேன்மையிலே வைத்து கொள்ள வரப்போகிறார் இயேசு வரப்போகிறார்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal