உம்மை நான் நேசிக்கிறேன்
ummai naan nesikkiren
உம்மை நான் நேசிக்கிறேன் -இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன் உயிர் வாழும் நாளெல்லாம் உம்மைத்தான் நேசிப்ன்ே உம்மைத் தான் நேசிக்கின்றேனே
1. என் மீது எவ்வளவாய் அன்பு வைத்தீர் தன் ஜீவன் எனக்காய் நீர் தந்து விட்டேன்-2 தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறவாமல் தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தீர்-2
2. பாவம் நான் செய்யாமல் காத்துக் கொண்டீர் பரிசுத்தமாய் வாழ கிருபை செய்தீர் (தந்தீர்) -2 லாபமான அனைத்தையும் நஷ்டமென்று உதறிட (மேன்மையான அனைத்தையும் குப்பை என்று எரிந்திட) அப்பா நீர் எனக்கு உதவி செய்தீர்
3. சினேகிதன் என்னை தெரிந்து கொண்டீர் சிருஷ்டிகர் என்னோடு நீர் நடந்து வந்தீர்-2 ஏனோக்கைப் போல நான் உம்மையே நோக்கிடுவேன் இயேசுவே உம் சித்தம் என்றும் செய்வேன்-2
4. உலகத்தின் சிநேகம் எல்லாம் மாயை தானே உம்மண்டை வந்தவுடன் உணர்ந்தேன் நான் -2 உம்மை போல சிநேகிக்க யாருண்டு என்னையும் உம் சிநேகம் என் வாழ்வின் ஜீவன் தானே
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal