ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
ஆவியானவரே ... ஆவியானவரே - 4 உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன் என் பிரசன்னரே வாருமையா உம் பிரசன்னத்தை ஏங்குகிறேன் உம் பிரசன்னத்தால் மூடுமையா
நான் உம்மோடு வாழ விரும்புகிறேன் உம் சாயல் மாற ஏங்குகிறேன்
1, ஆயிரம் முழும்மல்ல மூவாயிரம் முழும்மல்ல முழகும்படி என்னை அழைத்து செல்லும் கணுக்கால் அளவல்ல இடுப்புஅளவல்ல நிந்தும்படி என்னை இழத்துக்கொள்ளும்
2. மேல்வீட்டுஅறையல்லமேகங்கள் நடுவல்ல என்னிடத்திலேநீர் இரங்கிவாரும் அதிகாலைநேரமல்ல அந்திமலைபொழுதல்ல எப்போதும் என்னை சூழ்ந்துகொள்ளும்
3. கன மலை வெடிப்பல்ல யோர்தான் கதையல்ல எவ்விடத்திலும் நீர் இயங்கிவரும் தங்கி இருந்தல்லதழம்பி நிற்க அல்ல நிறம்பிஓடும்படிஊற்றிவிடும்
4. மறைமுகமாகஅல்லமனுஷர் மூலமல்ல நீரே என்னிடத்தில் பேசவாரும் சொப்பனம் மூலமல்லதரிசன மூலமல்ல முகமுகமாய் உம்மைகாணவேண்டும்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal