உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்
um saayalil naan thirupthiyaagiren
உம் சாயலில் நான் திருப்தியாகிறேன் உம் சமூகத்தையே (முகத்தையே) நான் தரித்துக் கொள்கிறேன் என் நேசரே என் இயேசுவே நான் உம்மை துதிக்கிறேன் வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை வாழ்த்திப் பாடுகிறேன்
I.நடந்தாலும் படித்திருந்தாலும் நீர் என்னை சூழ்கிறீர் முற் புறமும் பின்புறமும் என்னை நெருக்கி நேசிக்கிறீர்-2
2. தேவனே என்னை ஆராய்ந்து என் இதயத்தை அறிந்து கொள்ளும் வேதனை உண்டாக்கும் வழியில் நடவாமல் தினமும் நடத்திச் செல்லும்-2
3.நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் உந்தன் கிருபையே -2 உம் கிருபை என்னை நினைத்தாலே உயிருடன் வாழ்கிறேன் -2
4.நான் பெரிய காரியத்தில் மிஞ்சின செயல்களில் தலையிடுவதில்லை -2 தாய்மடி தவழும் குழந்தையை போல அமைதியாயிருக்கிறேன்-2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை மகிமைப் படுத்துகிறேன்ummai magimaip paduthugirenPr. Mohan S Abraham · Saayal