உன் கூடாரத்தை வாதை அணுகாது
un koodaarathai vaadhai anugaadhu
உன் கூடாரத்தை வாதை அணுகாது பொல்லாப்பு உனக்கு நேரிடாது -(2)
என்று சொன்னாரே எங்கள் இயேசு ராஜா -(2) சர்வவல்ல இயேசு ராஜன்
1. குருடரின் கண்களைத் தொட்டு திறந்தீரே குஷ்டரின் ரோகத்தை சுத்தமாக செய்தீரே-(2) சுகமாகு என்று சொன்னவரே வார்த்தையாலே சுகம் தந்தவரே -(2)
2. வஸ்திர தொங்களில் பெரும்பாடு நீங்கிற்று இறையாதே என்றதாலே காற்றின் சீற்றம் நீங்கிற்று-(2) இறையாதே என்று சொன்னவரே வார்த்தையில் அதிகாரம் தந்தவரே -(2)
3. திமிர்வாதக்காரனின் பாவங்கள் நீக்கினீர் பாவத்தில் விழுந்தோரை பரிசுத்தம் ஆக்கினீர்-(2) மன்னிப்பேன் என்று சொன்னவரே வாழ்க்கையில் மன்னிப்பு தந்தவரே-(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae