உம்மோடு உம்மோடு நான்
ummodu ummodu naan
உம்மோடு உம்மோடு நான் இருக்கும் போது - 2 எதுவும் என்னை அணுகுவதில்லை எதுவும் என்னை தீண்டுவதில்லை - 2
1. அக்கினி சூலை போன்ற சோதனை வந்தபோது என்னோடு கூட இருந்து விடுவித்த தெய்வமே - 2
2. சிங்க கெபி போன்ற கேடுபாடு வந்தபோது கூடவே இருந்து கேடுபாட்டை நீக்கினீர் - 2
3. கடல்மேல் நடக்கும்போது விசுவாச குறைவினால் மூழ்கி போகும்போது எடுத்தீரே தூக்கி எடுத்தீரே - 2
4. எரிக்கோ மதில் போன்று தடைகள் வந்தபோது சுற்றி வந்து துதிக்க செய்தி தடைகளை அகற்றிவிட்டீர் - 2 (கட்டுகளை உடைத்துவிட்டீர் - 2)
5. காற்று கடல் சீற்றம் போல் என் வாழ்வு கிடந்த போது எழும்பி நின்று அமைதிப்படுத்தினீர் ஆறுதலும் தந்தீரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae