உம்மோடு பேச எனக்கொரு
ummodu pesa enakkoru
உம்மோடு பேச எனக்கொரு ஆசை உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை என் உள்ளம் கவர்ந்தவரே என் நெஞ்சம் நிறைந்தவரே இயேசையா
எந்நாளும் உம் அருகே நான் ஓடோடி வந்திடுவேன் பொல்லாத இவ்வுலகில் உம்மையல்லாமல் யாருமில்லை என் நேசரே என் ராஜனே உம் மார்பினில் நான் சாய்வது என் தீராத ஆசை
கல்லான என் மனசு உம் சொல்லாலே உருகியது பூவான என் உசிரு புது பாமாலை பாடிடுது என் தேவனே என் ஜீவனே உம் நன்மைகள் நான் சொல்லுவது என் தீராத ஆசை
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal