உம்மோடு ஒவ்வொரு நாளும்
ummodu ovvoru naalum
உம்மோடு ஒவ்வொரு நாளும் உறவாட ஐயா அருள் செய்யுமே -2 ஐயா ஐயா இயேசையா ஐயா ஐயா இயேசையா - 4
1. தண்ணீரை கடந்திடும் போது அவைகள் புரளாமல் காத்தீர் அக்கினி சோதனை போது கூட இருந்து தேற்றுகின்றீர் - 2
2. முடவரை நடந்திட செய்தீர் மரித்தோரை உயிர்பெறசெய்தீர் குஸ்டரோகம் நீங்க அற்புத சுகத்தை தந்தீர் - 2
3. பாவங்கள் எல்லாம் தீர கல்வாரி சிலுவையில் மரித்தீர் எங்கள் சாபங்கள் எல்லாம் தீர இரத்தம் சிந்தி மரித்தீர் - 2
4. பாவத்தையெல்லாம் நீக்கி பரிசுத்த ஆவி தந்தீர் ஆவியின் வரங்களாலே என்னை அபிசேகம் செய்து வைத்தீர் - 2
5. தனிமையில் தவித்தநேரம் உன்னோடு இருப்பேன் என்றீர் ஆபத்திலிருந்த என்னை உம்வல்லமையாலே காத்தீர் - 2
6. கடல்மேல் நடந்துவந்தீர் காற்றுகடல் அறையாதே என்றீர் கடலில் முழ்கிய நேரம் விசுவாசத்தில் நிலைக்கசொன்னீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae