உம்மோடு இருக்கணும் உம்மை
ummodu irukkanum ummai
உம்மோடு இருக்கணும் உம்மைப்போல் மாறனும் உம்மையே துதிக்கனும் உமக்காய் வாழனும் - 2 இயேசப்பா - 4 மாரநாதா இயேசுநாதா - 2
கருவினில் என்னை பெயர் சொல்லி அழைத்து கண்ணின் மணிபோல பாதுகாக்கின்றீர் - 2 கண்ணின் மணி நான் - 2 காலம் முழுவதும் உமக்கு சொந்தமே - 2
பாவங்களை கழுவினீர் மன்னித்தீர் பாவி என்னை இரட்சித்தீர் பாசமுடன் எங்களை பாதுகாக்கின்றீர் உமக்கு ஈடாய் யாருமில்லை - 2 உமக்கு ஒப்பாய் எவருமில்லை - 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம் நினைத்துப் பார்த்தால் உள்ளம் மகிழுதே அதற்கு ஈடாய் என்ன நான் செய்வேன் - 2 சாட்சி சொல்லி சாட்சியாய் வாழ்வேன் - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All