உம்மில் நான் நிலைத்திருக்க வேண்டும்
ummil naan nilaithirukka vendum
உம்மில் நான் நிலைத்திருக்க வேண்டும் உமது ஆவியிலே மகிழ்ந்திருக்க வேண்டும் -2 அன்பிற்கு அளவும் இல்லை உம்மால் கூடாதது ஒன்றுமே இல்லை -2 உம்மில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை -4
1. உமக்காய் ஓடிடுவேன் உன் நாமம் சொல்லிடுவேன் -2 இயேசுவின் நாமத்தினால் அனுதினம் ஜெயம் எடுப்பேன் -2 அல்லேலூயா
2. எனக்காய் பாடுபட்டு எனக்காய் ரத்தம் சிந்தி -2 என் பாவம் நீக்கிடவே சிலுவையில் மரித்து உயிர்த்தீர் -2 அல்லேலூயா
3. அன்புக்கு அளவும் இல்லை கிருபைக்கு எல்லையில்லை -2 மறுபடி வந்து என்னை பரலோகம் அழைத்து செல்வீர் -2 அல்லேலூயா
4. பாவி என் மீது வைத்த பாசத்துகாய் மரித்தவரே -2 கல்வாரி சிலுவையினால் என் பாவம் தீர்ததவரே -2 அல்லேலூயா
5. வியாதியில் பெலவீனத்தில் உம்மை நோக்கி ஜெபிக்கும்போது -2 இரத்தத்தை மருந்தாக்கி அற்புதரே சுகம் தருவீர் -2 அல்லேலூயா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae