உம்மையன்றி யாரை நான்
ummaiyandri yaarai naan
உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன் உம்மை தான் இயேசுவே நான் ஆராதிப்பேன் உம்மை அன்றி யாரை நான் நம்பிடுவேன் உம்மைதான் இயேசுவே நான் நம்பிடுவேன்-2 ஆராதனைக்குரியவரே என்றும் ஆராதிக்க சிறந்தவரே என் நம்பிக்கைக்கு உரியவரே நான் நம்பிடும் கன்மலையே-2
உயிருள்ள தெய்வமாய் நீர் மட்டுமே இருக்க-2 இயேசுவே உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்-2 நம்பிக்கையின் தெய்வமாய் நீர் மட்டுமே இருக்க-2 இயேசுவே உம்மை யன்றி யாரை நான் நம்பிடுவேன்-2
சத்திய வசனம் உம்மிடத்தில் இருக்க-2 இயேசுவே உம்மையன்றி யாரை நான் ஆராதிப்பேன்-2 நித்தியமே நீர் என்னில் வசிக்க-2 இயேசுவே உம்மையன்றி யாரை நான் நம்பிடுவேன்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve