உம்மையே நம்பி உள்ளேன்
ummaiyae nambi ullen
உம்மையே நம்பி உள்ளேன் உம்மைதான் நம்பி உள்ளேன் - 2 உறங்காமல் காத்திடும் உன்னதரே இயேசையா - 2
1. எத்தனை இடர் வந்தாலும் உம்மையே சார்ந்து கொள்வேன் -2 அத்தனையும் தகர்த்திடுவீர் உன்னதரே இயேசையா - 2
2. சிங்க கெபியிலே தள்ளப்பட்ட போதிலும் -2 சிங்கங்களின் வாய்களை கட்டி நீர் காத்திரே - 2
3. அக்கினி சூலையில் வீசப்பட்ட போதிலும் -2 கூடவே இருந்து விடுவித்து காத்திரே - 2
4. சோதனை நேரத்தில் ஜெபிக்கின்றயாவருக்கும் -2 ஜெபத்தைக்கேட்டீரே விடுதலை தந்தீரே - 2
5. அலைகடல் புயலினால் கலங்கின நேரத்தில் -2 கடல்மேல் நடந்து வந்து இரட்சிக்கும் வல்லவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae