உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
ummaithaan nambiyirukkiren
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் இயேசப்பா நாங்க உம்மையே நம்பியிருக்கோம் இயேசப்பா - 2 எங்களது தேவைகளை அறிந்தவர் நீங்க - 2 திருப்தியாகும்படி தருபவர் நீங்க - 2
பஞ்சகாலத்திலே எலியாவை போஷீத்தீர் - 2 எலியாவை கொண்டு விதவையை ஆசீர்வதித்தீர் - 2 உமக்கு ஊழியம் செய்தவனின் குடும்பத்தை - 2 எலிசாவை கொண்டு நிறைவாய் ஆக்கினீர் - 2 உம்மை
ஐந்து அப்பம் இரண்டு மீனை பலரும் சாப்பிட செய்தீர் - 2 தண்ணீரைக் கொண்டு இரசமாய் மாற்றினீர் - 2 தேடி வந்தவர்களின் பசியை ஆற்றினீர் - 2 தேடி வந்த தெய்வமே உம்மை போல யாருமில்லை - 2
மலடியாம் அன்னாளை நினைத்துப்பார்த்து - 2 ஆறு குழந்தைகளை தந்த நல்தேவா - 2 உம்மை நோக்கி அழுதவளின் கண்ணீரை கண்டு - 2 அற்புதங்கள் செய்த அதிசய தேவா - 2
தேடிவந்த மக்களை புறம்பே தள்ளாமல் வாரி அணைத்து உயர்த்தி மகிழ்பவரே இப்பொழுதும் உம்மையே பாடவந்தோம் ஐயா - 2 துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All