உம்மைத் தவிர வேறொரு
ummaith thavira veroru
உம்மைத் தவிர வேறொரு கன்மலை இப்பூவினில் இல்லையே (2) என் இயேசுவே
1. கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க வேறொரு கரம் இல்லையே - 2 காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் இயேசு கரம் அல்லவோ - 2
2. தீராத நோய்களை தீர்திட வல்ல ஒளஷதம் வேறு இல்லையே - 2 உமது இரத்தமே நோய்களை குணமாக்கும் மாறாத ஒளஷதமே என் இயேசுவே - 2
3. எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன் யார் என்னை ஆதரிப்பார் - 2 விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும் கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam