உம்மைத் தவிர எனக்கு
ummaith thavira enakku
உம்மைத் தவிர எனக்கு இங்கு எதுவுமே இல்லை உன்மை தவிர உலகத்திலே ஒன்றுமே இல்லை - 2 எங்கும் நிறைந்தவர் நீர்தான் ஐயா -2 என் இருதயம் கவர்ந்தவர் நீர்தானையா - 2 இயேசையா (4)
1. வாழ்வு சதம் என்று கர்வம் கொண்டிருந்தேன் - 2 வாழ்வும் சதம் இல்லை இந்த உலகம் சதம் இல்லை-2 நீங்க மட்டுமே என்றும் நிரந்தரமே - 2
2. கோட்டை கோபுரங்கள் மாட மாளிகைகள் -2 நம்மோடு கூட ஒன்றும் வரப்போவதில்லையே -2 நீங்க மட்டும் தான் வாழ்வில் நிரந்தரம் -2
3. வீடுவரை வீதிவரை காடுவரை சொந்தங்கள் வரும் -2 கடைசிவரை என்னோடு வருவது நீங்கதான் -2 கடைசி வரை என்னோடு வருவது நீங்கதான் -2
4. துன்பங்களும் தொல்லைகளும் முதுமையும் வியாதியும் -2 என்னை வந்து தாக்கும்போது உன்னோடு இருக்கிகேன் என்றீர் - 2 எனக்காய் உயிர் கொடுத்தீர் -2
5. அன்பு இல்லா உலகத்திலே நம்பி வெம்பி நான் அழுதேன் -2 அழாதே என்று சொன்னீர் ஆண்டவரே அருகில் நின்றீர் - 2 ஆண்டவரே அருகில் நின்றீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae