உம்மைப்போல யாருண்டு
ummaippola yaarundu
உம்மைப்போல யாருண்டு எந்தன் இயேசுவே எனக்காக யாவும் செய்வீர் உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீர் - உம்மைப்போல
யோபு இழந்தபோதிலும் யோபுவோடு இருந்தீரே நண்பர்கள் வெறுத்து பேசினாலும் வார்த்தையாலே தேற்றினீரே - உம்மைப்போல
சரீரப்பாதையில் பாடுகள் ஜீவன் மாத்திரம் உம் கையிலே சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் - உம்மைப்போல
சோதனையை ஜெயித்தபின் இரட்டிப்பான அசீர் தந்தீரே நண்பருக்காக ஜெபித்தபின் சிறையிருப்பை மாற்றினீரே - உம்மைப்போல
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All