உம்மைப் போலவே என்னை மாற்றுமே
ummaip polavae ennai maatrumae
உம்மைப் போலவே என்னை மாற்றுமே இந்த நாளிலே எந்தன் இயேசுவே -2 இரக்கம் கிருபை உள்ளவர் அன்பும் ஆற்றல் கொண்டவர் 2 என்
இயேசுவே…… 4
பாவமான உலகிலே பாவியாகவே திரிந்தேனே பரிசுத்த இரத்தம் சிந்தியே பாவி என்னை மீட்டிறே -2
என் இயேசுவே…… 4
நீரேயானால் என்னையும் கடலின் நடக்க செய்வோமே ஆகட்டும் வா என்று சொல்லியே கடல் மேல் நடக்க செய்தீரே -2
வியாதியில் சுகத்தை தந்தீரே குருடர்க்கு பார்வை கொடுத்தீரே முடவரை நடக்க செய்தீரே மரித்தவர்க்குயிரை கொடுத்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae