உம்மைப் போல் தெய்வமேயில்லை
ummaip pol theyvameyillai
உம்மைப் போல் தெய்வமேயில்லை இயேசையா உம்மைப்போல் கர்த்தரும் இல்லை -2 தாயைப் போல் என்னை தேற்றினீர் தந்தை போல் என்னை சுமந்தீர் -2
என் இயேசுவே உம்மை பாடுவேன் -2
துன்ப கடலினிலே நான் மூழ்கி போகையிலே -2 கை நீட்டி தூக்கி எடுத்தீர் உம் கருணையில் வாழ வைத்தீர் -2
உலகம் என்னை வெறுத்த போது அன்பை தேடி அலைந்தபோது -2 துணையாக இருக்கேன் என்றீர் உன்னை விட்டு விலகி என்றீர் -2
உற்றாரும் பெற்றோருமானீர் உடன் பிறந்தாரும் தோழனுமானீர் -2 நீரே ஒருவரே உண்டாகினீர் வானம் பூமியை உம் வார்த்தையாலே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae