உம்மைதான் நம்பி வந்தேன் இயேசையா
ummaidhaan nambi vandhen iyesaiyaa
உம்மைதான் நம்பி வந்தேன் இயேசையா கண்ணீரைத் துடைத்திடுமே இயேசையா
இயேசையா என் இயேசையா
நிந்தனைகள் ஒரு பக்கம் அவமானம் ஒரு பக்கம் வாழ்க்கையில் ஏனோ இந்த கஷ்டம் நிந்தனை மாற்றிடுமே அவமானம் மாற்றிடுமே
எந்தனின் கண்ணீரை உந்தனின் பாதத்தில் வைத்துள்ளேன்னே இயேசுவே கண்ணீரை துடைத்திடுமே கவலைகள் போக்கிடுமே
அன்னாளின் கண்ணீரை கண்ட என் தேவனே எந்தனின் கண்ணீரையும் மாற்றீடுமே குறைவை நீக்கிடுமே ஆசீர்வதித்தீடுமே
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer