உம்மை விட்டு எங்கே
ummai vittu engae
உம்மை விட்டு எங்கே ஓடுவேன் என் இயேசப்பா உம் விட்டு எங்கே ஓடுவேன் -2 வானத்துக்கு ஏறிபோனாலும் அங்கேயும் நீர் இருப்பீர் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் ஐயா அங்கேயும் நீர் இருப்பீர் -2 (உம்மை விட்டு)
வானம் உமது சிங்காரம் இந்த பூமி உந்தன் பாதஸ்தலம் -2 உள்ளும் புறம் நீர் அறிவீர் -2 என்னை கரம் பிடித்து நடத்திடுவீர்
என் கன்மலை கோட்டை நீரே என் இரட்சகரும் தேவன் நீரே -2 நான் நம்பும் துருகம் நீரே -2 இரட்சன்ய கொம்பும் நீரே -2
எனக்காக மரித்தவர் நீரே எனக்காக உயிர்த்தவர் நீரே -2 என்னை வழிநடத்தும் தெய்வம் நீரே -2 நான் அசைக்கப்படுவதில்லை -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae