உம்மை விட்டா எங்களுக்கு யாரப்பா
ummai vittaa engalukku yaarappaa
உம்மை விட்டா எங்களுக்கு யாரப்பா உம்மை தவிர வேறு தெய்வம் ஏதப்பா - 2
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா என் இயேசப்பா - 2
தாயும் தந்தையும் நீரப்பா தமயனும் தமக்கையும் நீரப்பா உற்றார் உறவும் நீரப்பா சுற்றம் நட்பும் நீரப்பா -2 இயேசப்பா
ஆதி அந்தம் நீரப்பா முன்னும் பின்னும் நீரப்பா காக்கும் தெய்வம் நீரப்பா முற்றும் முடிய நீரப்பா -2 இயேசப்பா
மரிப்பும் உயிர்ப்பும் நீரப்பா மீண்டும் வருவீர் இயேசப்பா அழைத்துச் செல்வீர் இயேசப்பா எனை ஆண்டு கொள்வீர் இயேசப்பா -2 இயேசப்பா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae