உம்மை விட்ட யார் துணை நாதா
ummai vitta yaar thunai naadhaa
உம்மை விட்ட யார் துணை நாதா உம்மையன்றி எனக்கு யார் துணை தேவா -2
1. சுவாசம் தந்தவரும் நீர் தானையா - நான் சுவாசிக்கும் சுவாசம் எல்லாம் நீர் தானையா- 2
ஆராதனை ஆராதனை ஆண்டவரே உமக்கு ஆராதனை -2 ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை -2
2. என்னை காப்பாற்றி நடத்தினாவர் நீர்தானே என்னை வாழவைத்த தேவனும் நீர் தானே -2
3. மரண பள்ளத்தாக்கில் நான் இருந்த வேளையில் தூக்கி எடுத்தீரே சுகமாக்கி நடத்தினீரே -2
4. நீர் எனக்குப் பாராட்டின கிருபையினாலே ஆத்துமாவை பாதுகாத்து கொண்டதே - 2
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer