உம்மை விட இந்த
ummai vida indha
உம்மை விட உம்மை விட இந்த உலகம் பெரிதல்ல உன் அன்பை விட அன்பை விட என் இன்பம் பெரிதல்ல
உம்மையே நம்பிவந்தேன் உம்மை தான் நம்பி வந்தேன் - 2 இயேசுவே -4 உம்மை விட
1. எந்தனுக்காய் கல்வாரி சிலுவையை சகித்தவரே உந்தனுக்காய் வாழ்ந்திடுவேன் மீதமுள்ள நாட்களெல்லாம் -2
2. உந்தன் பாதம் அமர்ந்திரடுவேன் நல்ல பங்கை பெற்றுடுவேன் உந்தனின் பாதம் ஒன்றே எந்தனுக்கு அடைக்கலமே -2
3. பொங்கும் கடலிலே நடந்திட்ட பாதங்கள் பொங்கும் என் வாழ்வில் நடந்திட வேண்டுமே
4. போக்கிடம் மற்ற என் ஆக்கினை நீக்கிடவே சிலுவை சுமந்து சென்ற பாதத்தைப்போற்றுகிறேன் - 2
5. உம் பாதம் அடைந்தவர்க்கு ஆதரவாளராய் இருப்பவரே எங்கும் அடைக்கல அரனான தேவனே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae