உம்மை வாழ்த்திப் பாடுவேன்
ummai vaazhthip paaduven
உம்மை வாழ்த்திப் பாடுவேன் உம்மை உயர்த்தி மகிழுவேன் இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா... - 2
உந்தன் வாக்குகள் எல்லாம் - அழுத மழை நீர் காட்டிய பாதைகள் ஜீவ வழி... - 2 அந்த வழிகளிலே என்னை நடத்தும்... - 2 இயேசு இரட்சகா என் வாழ்வின் நாயகா!
உந்தன் வஸ்திரம் தொட்டவள் சுகம் பெற்றாள் ஒரு வார்த்தையினாலே உயிர் பிழைத்தாள்... - 2 அந்த வார்த்தையினாலே குணப்படுத்தும்... - 2 இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!
நீர் சிந்தின வியர்வை திரு இரத்தம் உம் வியாகுலம் எல்லாம் எனக்காக... - 2 அந்த பாடுகளால் என்னை மீட்டீர்... - 2 இயேசு இரட்சகர் என் வாழ்வின் நாயகா!
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu