உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
ummai thudhikkirom ummai thudhikkirom
உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் பரலோக தெய்வமே நாங்கள் உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் தினம் தினம் உம்மை துதிக்கிறோம் எனக்காக மரித்தீர் எனக்காக மரித்தீர் மரித்து உயிர்த்தெழுந்தீரே அற்புதரே உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் தினம் தினம் உம்மை துதிக்கிறோம்
1. இயேசுவே தெய்வம் இயேசுவே தெய்வம் உலகை இரட்சிக்க வந்தாரே-வந்து மரித்து உயிர்தாரே சிலுவையை சுமந்து தீர்த்தாரே நம்மை வாழ வைக்கவே
2. சர்வ வல்லவரே சர்வ வல்லவரே வாழ ஜீவனையே கொடுத்தீர் கொடுத்து ஜீவனையே மீட்டாய் மீட்டு ஜெயம் கொண்டு எழுந்தீர் வாழ்விக்க
3. வாக்கு நிறைவேற்றி வாக்கு நிறைவேற்றி மெய்யாகவே பாடுகளை மாற்றி மாற்றி சாபங்களை தீர்த்தீர் தீர்த்து பாவிகளை மீட்டு கொண்டாட பூவுலகை மாற்றி வாழ்வித்தீர்
4. இயேசு வருகிறார் இயேசு வருகிறார் பக்தர்களை அழைத்துச் செல்லவே எக்கால தொணி முழங்கவே வானத்திலிருந்து இயேசுவே இறங்கி வருகிறார்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae