உம்மை துதிக்கிறோம் என் தேவனே
ummai thudhikkirom en devanae
உம்மை துதிக்கிறோம் என் தேவனே உம்மை துதிக்கிறோம் என் இயேசுவே -2 உமது இறக்கம் அருகில் உள்ளது என்று உமது அதிசய கிரியைகள் சொல்லுது -2
அல்லேலூயா 4
வானத்தில் இறங்கி வந்திடுவீர் எக்காள சத்தம் தொணிக்கையில்2 மரித்தவர் உயிர்த்து எழுந்திடுவார் நாமும் மறுரூபம் ஆகிடுவோம் 2
வானும் பூமியானது ஒரு சால்வைப் போல் நீர் சுருட்டுவீர் 2 நீரோ என்றென்றும் மாறாதவரே உமது ஆண்டுகள் முடிவதில்லையே 2
வீம்பும் மதியினம் நம்மை விட்டே அகற்றுவோம் 2 தேவனை தோத்தரித்து மகிமையை செலுத்துவோம் 2
சகல ஜனங்களே ஆர்ப்பரித்து உயர்த்துங்கள் 2 இருமனம் உள்ளவராய் இருந்திட வேண்டாமே 2
கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலும் ஜெயம் ஒன்றும் இல்லையே 2 கர்த்தர் இயேசுவின் நாமத்தில் ஜெயமே வந்திடுமே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae