உம்மை போல யாருண்டு
ummai pola yaarundu
உம்மை போல யாருண்டு இயேசு இராஜனே உம்மை விட்டா யாரும் இல்ல எந்தன் வாழ்விலே - 2 துதித்தேன் துதித்தேன் அதினாலே நான் பிழைத்துக்கொண்டேன் ஜெபிப்பேன் ஜெபிப்பேன் என் காலங்கள் எல்லாம் மாறிடுதே. - 2
கர்த்தர் தான் கர்த்தர் தான் இராஜரீகம் பண்ணுகிறார் வாதை என் சபையாரை ஒரு நாளும் அணுகாது - 2
நீர் போதும் எப்போதும் வாழ்வில் எல்லா திசைகளிலும் என் முன்னேற்றம் யாராலும் தடைசெய்ய முடியாது - 2
நீரே என் நம்பிக்கை நான் உந்தன் பிள்ளை எல்லாமே படைத்தவரே நீரே என் சொந்தம் - 2
ஏலோயீம் தேவனே என்றும் எனக்கு பெலனானீர் மகிமையின் சரீரமாய் மீண்டும் நீர் மாற்றினீர் - 2
போகிற இடமெல்லாம் கூடவே நீர் வருகின்றீர் அதிகாலையில் விழிக்கும் போது உம் சாயலை தரிசிப்பேன் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini