உம்மை போல தெய்வம்
ummai pola theyvam
உம்மை போல தெய்வம் இல்லை உலகத்திலே உம்மைத் போல தெய்வம் இல்லை வாழ்க்கையிலே -2 நீரே என் தெய்வம் இயேசையா நீரே என் தெய்வம் -4
வருத்தப்பட்டு பாரம் சுமந்த என்னையும் இளைப்பாறல் தந்து என்னையும் அழைத்தீரே -2
நீரே என் தெய்வம் இயேசையா நீரே என் தெய்வம் -4
ஒடுக்கப்பட்ட யாவருக்கும் நீதியை செய்கிறீர் உந்தன் பாதம் வந்தவர்க்கு கிருபையை செய்கிறீர் -2
திறந்த வாசலை எனக்கு முன்பு திறந்து வைத்திரே ஒருவனும் ஒருக்காலும் பூட்டம காத்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae