உம்மை பிரியாத வரம் வேண்டுமே
ummai piriyaadha varam vendumae
உம்மை பிரியாத வரம் வேண்டுமே என் பிரியமான எந்தன் இயேசுவே உம்மை மறவாத வரம் வேண்டுமே என்னை மறவாத எந்தன் நேசரே-2
உந்தன் பிள்ளை நான் அல்லவா எந்தன் தந்தை நீரல்லவா-2 உம்மை விட்டு நான் பிரிந்தால் உருகுலைந்து போய்விடுவேன்-2
திராட்சை செடி நீரல்லவா உங்க கொடி நான் அல்லவா-2 செடியைவிட்டு கொடி பிரிந்தால் அழிந்துதான்போய்விடுமே-2
எந்தன் நல்ல மேய்ப்பர் நீரல்லவா உங்க ஆட்டுக்குட்டி நான் அல்லவா-2 மேய்ப்பரை விட்டு ஆடு பிரிந்தால் திசைமாறிபோய்விடுமே-2
எந்தன் ஜீவன் நீரல்லவா உங்க ஆலயம் நான் அல்லவா_2 உடலைவிட்டு ஜீவன் பிரிந்தால் உதவாமல் போய்விடுமே-2 (உம்மை பிரியாத)
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve