உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா
ummai ninaikkaamal irukka mudiyumaa
உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா இயேசையா உம்மை மறந்தால் நான் நிலைக்க முடியுமா-2 உம்மை துதிக்ககாமல் இருக்க முடியுமா இயேசையா துதி மறந்தால் என் துயரம் தீருமா
என் தனிமையிலே நான் உம்மை நினைக்கிறேன் தாகத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2 என் எளிமையிலேயே நான் உம்மை நினைக்கிறேன்-2 ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன் நான் ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்
என் வழிகளெல்லாம் நான் உம்மை நினைக்கிறேன் வாஞ்சையோடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2 என் உறக்கத்திலும் நான் உம்மை நினைக்கிறேன்-2 உயிர் பிரியும் வரை உம்மை நான் துதித்திடுவேன் இயேசுவே உயிர் பிரியும் வரை உம்மை துதித்திடுவேன்
என்னில் கறைபடாமல் நான் உம்மை நினைக்கிறேன் கற்போடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2 என் நெருக்கத்திலே நான் உம்மை நினைக்கிறேன்-2 நெருங்கி வந்து தினமும் உம்மை துதிக்கிறேன் நான் நெருங்கி வந்து தினமும் உம்மை துதிக்கிறேன்
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve