உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது
ummai nenacchaalae azhuganunnu thonudhu
உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா
1. சரீரத்தின் வேதனையோ தாங்க முடியல ஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2) உள்ளமெல்லாம் காயமானதே இயேசப்பா ஆற்ற வாங்களேன் (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா
2. மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியல திட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2) உள்ளமெல்லாம் சிதைந்து போனதே இயேசப்பா சேர்க்க வாங்களேன் (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா
3. உலகத்தின் அன்புகளோ ஒன்னும் நெலக்கல நம்பிக்கையின் வார்த்தைகளோ நெலச்சு நிக்கல (2) மனுஷரல்லாம் மாறிப் போனாலும் நீங்க மட்டும் என்றும் மாறல (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா
4. உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது நீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2) நன்றி நன்றி ஐயா உம் இரக்கத்திற்கு நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா உம் அன்பிற்கு நன்றி ஐயா
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar