உம்மை நம்பி வந்தேன் இயேசையா
ummai nambi vandhen iyesaiyaa
உம்மை நம்பி வந்தேன் இயேசையா - நான் வெட்கப்பட்டு போகவில்லை இயேசையா 2
உங்க கிருபை என்னை நிற்க செய்திற்று உங்க இரட்சண்யம் பெரியவனாக்கிற்று 2
யேகோவா தெய்வமே இயேசுவே மகா ராஜனே 2
ஒன்றுமில்ல நிலைமையில் உம்மை தேடி நானும் வந்தேன் உந்தன் பரிவாரத்தால் என்னையும் நடத்துகின்றீர் 2
ஊரும் உறவும் என்னை ஒதுக்கி நிறுத்துகையில் கூட இருப்பேன் என்றீர் குறைவின்றி காத்துக் கொண்டீர் 2
பட்ட மரம் போலிருந்தேன் பாய்மரமாய் மாற்றி விட்டீர் சேதம் ஏதும் அனுகாமல் உம்மன்டை சேர வேண்டும் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae