உம்மை நான் துதிக்கின்றேன்
ummai naan thudhikkindren
உம்மை நான் துதிக்கிறேன் உள்ளத்தால் போற்றுகின்றேன் என்னை மீட்ட இரட்சகரே என்றென்றும் வாழ்த்திடுவேன்... - 2 ஆராதனை... ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - 2
சத்தியத்தை கொடுத்த என் தெய்வமே சத்துருவை வெல்வேன் உம்பலத்தால்... - 2 சாபங்கள் தீர்த்தீர் என்னை விட்டு உம் சாயலாய் என்னை மாற்றிடவே... - 2 ஆராதனை... - 2 ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - 2
பாவங்கள் கழுவி அனைத்தீரையா துக்கங்கள் நீரே சுமந்தீரையா... - 2 என்னுள்ளம் எப்போதும் உம்மை போற்றும் என் தெய்வமே உம்நிழல் போதும்... - 2 ஆராதனை... - 2 ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... -
பொன்னையும் பொருளையும் வெறுத்தேனையா மண்ணின் பெருமையை மறந்தேனையா... - 2 வான் மகன் இயேசுவின் மகிமையிலே வாழ் நாள் முழுவதும் வாழ்வதற்கே... - 2 ஆராதனை... ஆராதனை... - 2 என் அன்பர் இயேசுவிற்கே... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu