உம்மை மறவேன் நான்
ummai maraven naan
உம்மை மறவேன் நான்-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வினில் என்னை நினைத்தீரே-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
1. ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும் கன்மலையும் மீட்பரும் நீர்தானையா கன்மலையும் மீட்பரும் நீர்தானையா-2
2. என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள் ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா-2
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal