உம்மை இன்னாரென்று நான் அறிவேன்
ummai innaarendru naan ariven
உம்மை இன்னாரென்று நான் அறிவேன் உம்மை இன்னும் இன்னும் நான் துதிப்பேன்
வல்லவர் இயேசு நல்லவர் வார்த்தையில் உண்மை உள்ளவர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2
1. இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்தீர் எங்களின் துதிக்குள் வாசம் செய்யும் -2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2
2. செங்கடலை பிறித்து வழி திறந்தீர் சேதமின்றி அனுதினம் காப்பாற்றினீர் -2
3. எரிகோ போன்ற தடைகள் எல்லாம் எதிர்வீட்டு ஜெயத்தை தந்துவிட்டீர் -2
4. வியாதியின் படுக்கையை மாற்றிவிட்டீர் சித்தம் உண்டு சுத்தமாக என்று சொன்னீர் -2
5. நீ எங்கே போனாலும் அங்கே நான் உன்னோடு இருக்கேன் என்றீர் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae