உம்மை அல்லாமல் எனக்கு
ummai allaamal enakku
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு - ( 2 ) என் இயேசைய்யா அல்லேலூயா - 4
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே - 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2
என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே - 2 என் எல்லாமே ஐயா நீர் தானே - 2
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே - 2 எந்நாளுமே ஐயா நீர் தானே - 2
என் ஜீவனும் நீரே என் பலனும் நீரே - 2 எந்நாளுமே ஐயா நீர் தானே - 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Bb C Dm C Dm Dm Gm C F A F Bb C Dm Dm Gm C F A F Bb C Dm
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal