உம்மாலே தான் உயிர்
ummaalae thaan uyir
உம்மாலே தான் உயிர் வாழ்கிறேன் உம்மோடுதான் அரசாளுவேன் - 2 என் ஜீவனே என் இயேசுவே - 2 என் இயேசுவே - 2
1. வானமும் பூமியும் மாறியே போனாலும் உந்தனின் வார்த்தைகள் மாறுவது இல்லையே - 2 மாறிடா வார்த்தைகள் என்னையும் தேற்றிட- 2 கிருபையாய் தந்தீரே அன்பின் என் இயேசுவே - 2
2. உந்தனின் அன்புக்கு ஈடு இனை இல்லையே உம்மை போலவே ஒருவரும் இல்லையே - 2 என்னையும் நேசித்து உன் ஜீவனை தந்தீரே உந்தன் அன்புக்கு ஈடாக ஒன்றுமே இல்லையே - 2
3. நித்திய ஜீவனை அளிப்பதாய் சொன்னீரே என் நித்திய தேவனே என் கர்த்தாதி கர்த்தனே - 2 உன் வார்த்தையில் வல்லமை உள்ள என் தேவனே உம் வரங்களால் என்னையும் இன்றே நிறப்புமே - 2
4. உம்மை நோக்கி பார்த்தால் எந்தன உள்ளம் மகிழுதே உந்தன் அன்பால் இன்றுமே என்னையும் நிரப்புமே - 2 உந்தன் வார்த்தை சொன்னால் வியாதிகள் நீங்குதே உந்தன் வார்த்தை சொன்னால் எல்லா வறுமைகள் மாறுதே - 2
5. காற்று கடல் சீற்றமும் பொங்கியே வந்தாலும் இறையாதே என்றீரே நல் வாழ்வதை தந்தீரே - 2 உம்மைப்போல் ஒருவரும் உலகத்தில் இல்லையே தந்தையாய் என்னையும் தோல்மீதுசுமந்தீரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae