உமக்கு விரோதமாய்
umakku virodhamaay
உமக்கு விரோதமாய் ஆயுதம் வாய்க்காதே -2 ஒருவழி வருபவர்கள் ஏழுவழி ஓட செய்வீர் -2
சூழ்ச்சியாய் சிங்கங்களுக்கு இரையாக கொடுத்தாலும் -2 தூக்கி எடுத்திடுவார் துணையாய் நின்றிடுவார் -2 விரோதமாய் நின்றவரை சூரையாய் கொடுத்திடுவார் -2
அக்கினி சூலையிலே வீசப்படும் வேளையிலே -2 மூவரோடு ஒருவராக உலாவின தேவனவர் -2 ராஜாவுக்கு மாத்திரமல்ல அக்கினிக்கும் காத்திடுவார் -2
அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டு மந்தை முதலற்றாலும் -2 கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன் தேவனுக்குள் களிகூறுவேன் -2 உயர்ந்த ஸ்தலங்களிலே என்னை உயர்த்திடுவார் -2
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும் கர்த்தரை தேடுவோர்க்கு குறை ஒன்றும் இல்லையே -2 ஆபத்துக் காலத்திலே கூடவே இருப்பேனென்றீர் -2 எதிரான ஆயுதங்கள் வாய்க்காமல் போகச் செய்வீர் -2
உனக்கு விரோதமாய் எழும்பி வருவார்கள் -2 உன் கர்த்தர் உனக்காக அவைகளை முறியடிப்பார் -2 ஒரு வழி வருவார்கள் ஏழு வழி ஓட செய்வார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae