உமக்கு நிகரானவர் எவருமில்லை
umakku nigaraanavar evarumillai
உமக்கு நிகரானவர் எவருமில்லை உம்மைத் தவிர வேறே தேவனுமில்லை-2 தேவனே என் தேவனே-நீர் என்னுடைய தேவனே நீர் பெரியவர் என்றும் சிறந்தவர் எல்லா தேவர்களிலும் நீரே உயர்ந்தவர் -2
1- அதிகாலமே உம்மைத் தேடுவேன் ஆனந்த சத்தமிட்டுப் பாடுவேன்-2
தாகத்தோடு ஆத்துமா உமக்காய் ஏங்குதே வல்லமையின் ஆவியை ஊற்றுமே-2
2- வாழ்நாளெல்லாம் உம்மைத் துதித்திட வரங்களினாலே என்னை நிரப்புமே -2
3-பேய்களை ஓட்டும் வரம் தாருமே நோய்களை போக்கி பெலன் கூட்டுமே-2
4-தடைகளை உடைத்து முன்னே சென்றிட வல்லமை வரங்களாலே
5- உள்ளத்தில் தேவ அன்பை ஊற்றுமே உமக்காய் வாழ கிருபை தாருமே-2
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உள்ளத்தை ஜீவ பலியாக்குவதேullathai jeeva paliyaakkuvadhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal