உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
ullathai jeeva paliyaakkuvadhae
உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே புத்தியுள்ள ஆராதனை சரிரத்தை பரிசுத்தம் செய்வதே புத்தியுள்ள ஆராதனை -2
தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம் எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம் இறங்கிவாரும் இறங்கிவாரும் தேவ ஆவியே -உள்ளத்தை
1- வானையும் பூமியையும் படைத்தவரே வானங்கள் மேலாக உயர்ந்தவரே -2 நேசக்கர்த்தாவே சாரோனின் ரோஜாவே இறங்கி வாரும் ஐயா -2
ஆவியின் வல்லமையால் நிறப்பிடுமே அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே-2 கிச்சிலிமரமே மருதோன்றி பூங்கொத்தே இறங்கி வாரும் ஐயா-2
3- சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே பாவத்தின் கட்றுக்கும் பட்டயமே-2 சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே இறங்கி வாரும் ஐயா-2
4- மரணத்தை ஜெயமாக்கி வெண்றவரே மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாசப் பேரொளியே இரங்கி வாரும் ஐயா-2
More from Jeevanathiye Ezhuputhal Paadalgal
- அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதேasthibaarangalum nirmoolamaagiradhaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- இந்த ஆண்டு முழுவதும்indha aandu muzhuvadhumPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- உமக்கு நிகரானவர் எவருமில்லைumakku nigaraanavar evarumillaiPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- ஒருவரும் சேராத ஒளியில்oruvarum seraadha oliyilPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- கண்ணீரைத் துடைப்பவர்kanneeraith thudaippavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்seeyonilirundhu unnai aaseervadhippaarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்sengadal oodaay vazhi thirandhavarPr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal
- நீர் போதுமே என் வாழ்விலேneer podhumae en vaazhvilaePr. Ananthan Alphonse · Jeevanathiye Ezhuputhal Paadalgal